VELLA AVVUL / வெள்ளை அவுல்
அவலின் சிறப்பம்சங்கள்:
- எளிதில் செரிமானமாகும்.
- உடலின் சூட்டைத் தணிக்கும்.
- செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும்.
- உடல் எடையைக் குறைக்க உதவும்.
- இதயத்தை ஆரோக்கியமாய் வைத்திருக்க உதவும்.
- உடலை உறுதியாக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.
- மூளைச் செல்களை புத்துணர்ச்சியாக்கும்.
- இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
- வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்.
- புற்றுநோய் உண்டாக்கும் செல்களை குடலுக்குள் செல்ல விடாமல் தடுக்கும்.
- சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவுப்பொருள்.
- சீதபேதி போன்ற நோய்கலை நம்மை விட்டுத் துரத்தும்.
Aval is also found to be rich in Vitamin B, Vitamin C and dietary fibre. A healthy breakfast is key in managing an active lifestyle.
Here are the nutritional benefits of aval: - The fibre-rich flattened rice effectively prevents several lifestyle diseases. Diabetic people can include aval in their daily diet as it promotes a slower release of sugar into the bloodstream.