Vayalveli Raagi Malt - வயல்வெளி ராகி மால்ட் - 500gm
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பருகும் சுவை நிறைந்த பானம்
முளைகட்டிய ராகி, நாட்டுச்சர்க்கரை, முந்திரி, பாதாம், ஏலக்காய், பேரீட்சை என அனைத்தும் சேர்த்து தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து பானம்.
சூடான பாலில் 1 ஸ்பூன் வயல்வெளியின் ராகி மால்ட் பவுடர் கலந்தால் சுவையான ராகி மால்ட் தயார், வைட்டமின் சி, இ, அமினோஅமிலங்கள், கால்சியம், இரும்புசத்து மற்றும் நார்சத்து நிறைந்துள்ளது. தொடர்ந்து பருக பருக ரத்த சர்க்கரை (டியாபெடிக்) கட்டுப்படும், எலும்புகள் பலம்பெறும், உடல் எடை குறையும்.