Vayalveli Carrot Malt - வயல்வெளி கேரட் மால்ட் - 500gm
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பருகும் சுவை நிறைந்த பானம்
கேரட், நாட்டுச்சர்க்கரை, முந்திரி, பாதாம், ஏலக்காய், பேரீட்சை என அனைத்தும் சேர்த்து தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து பானம்.
சூடான பாலில் 1 ஸ்பூன் வயல்வெளியின் கேரட் மால்ட் பவுடர் கலந்தால் சுவையான கேரட் மால்ட் தயார், இதில் வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, தொடர்ந்து பருக பருக எலும்புகள் பலம் பெரும், கண் பார்வை கூர்மையாகும்
 
         
 
 
	    