Vayalveli Beetroot Malt - வயல்வெளி பீட்ரூட் மால்ட் - 500gm
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பருகும் சுவை நிறைந்த பானம்
பீட்ரூட், நாட்டுச்சர்க்கரை, முந்திரி, பாதாம், ஏலக்காய், பேரீட்சை என அனைத்தும் சேர்த்து தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து பானம்.
சூடான பாலில் 1 ஸ்பூன் வயல்வெளியின் பீட்ரூட் மால்ட் பவுடர் கலந்தால் சுவையான பீட்ரூட் மால்ட் தயார், ரத்த சோகை உள்ளவர்கள் 1 நாளைக்கு 3 மணி நேரத்திற்கு ஒரு முறை என 4 வேலை பருக 10 நாட்களில் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை இயற்கையான முறையில் உயர்வதை காணலாம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பருகும் சுவை நிறைந்த பானம்
பீட்ரூட் மால்ட் பருகுவதால் கிடைக்கும் பலன்கள்
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை உயர்த்தும்.
- இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
- ஆக்ஸிஜனேற்றம் நிறைந்தது
- நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது
- இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தவும் உதவும்
- உடலுக்கு தேவையான நார்ச்சத்து அதிகம் உள்ளது
- இதில் கொழுப்புகள் மற்றும் கலோரிகள் குறைந்தது
- நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது
- நாம் உண்ணும் உணவை நன்கு செரிமானம் ஆக உதவுகிறது
- கண்பார்வைக்கு சிறந்தது
- தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை தீர்க்கும் மற்றும் தேக ஆரோக்கியம் தரும்