Vayalveli ABC Malt - வயல்வெளி ABC மால்ட் - 500gm

₹750.00 ₹750.00
In stock
SKU
VIK020
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பருகும் சுவை நிறைந்த பானம்

ஆப்பிள், பீட்ரூட், கேரட் , நாட்டுச்சர்க்கரை, முந்திரி, பாதாம், ஏலக்காய், பேரீட்சை என அனைத்தும் சேர்த்து தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து பானம்

சூடான பாலில் 1 ஸ்பூன் வயல்வெளியின் ABC மால்ட் பவுடர் கலந்தால் சுவையான ABC மால்ட் தயார், வைட்டமின், ஏ, பி-காம்ப்ளெக்ஸ், சி, கே, இ, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது, தொடர்ந்து பருக பருக இதயம் பலப்படும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தேகம் பளபளக்கும்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பருகும் சுவை நிறைந்த பானம்

ABC மால்ட் பருகுவதால் கிடைக்கும் பலன்கள்

இதயம் பலப்படும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தேகம் பளபளக்கும்

Write Your Own Review
You're reviewing:Vayalveli ABC Malt - வயல்வெளி ABC மால்ட் - 500gm
Your Rating