VARAGU RAVAI / வரகு ரவை
ஊட்டச்சத்து உண்மைகள்:
வரகு அரிசியானது புரதம், நார்சத்துக்கள், மற்றும் தாதுப்பொருட்கள் ஆகியவற்றின் மிகச்சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.
100 கிராம் வரகு பின்வரும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது (2).
- கலோரி: 353 கிலோ கலோரி
- நார்ச்சத்து: 5.2 கிராம்
- புரதம்: 9.8 கிராம்
- கார்போஹைட்ரேட்: 66.6 கிராம்
- கொழுப்பு: 3.6 கிராம்
- இரும்பு: 1.7 மி.கி.
- வைட்டமின் பி -6: 0.15 மி.கி.
- கால்சியம்: 35 மி.கி.
- வைட்டமின் பி 2: 0.09 மி.கி.
- வைட்டமின் பி 3: 2 மி.கி.
Varagu is also rich in anti-oxidants polyphenols, an antioxidant compound, tannins, phosphorous and phytic acids. Its antioxidant potential is much higher than any other millet and major cereals. The phosphorus content is lower in Kodo millet in comparison to other millets. Varagu is a good substitute to rice or wheat.
Millets are a rich source of magnesium which help in stimulating the level of insulin, and therefore increasing the efficiency of glucose receptors in the body. Further, This can help in maintaining a healthy balance of sugar level in the body.
Varagu is high in fibre and also prevents gaining weight. It also prevents rising cholesterol levels and decreasing triglyceride levels and it is a functional food to manage weight and promotes weight loss.
ஊட்டச்சத்து உண்மைகள்:
வரகு அரிசியானது புரதம், நார்சத்துக்கள், மற்றும் தாதுப்பொருட்கள் ஆகியவற்றின் மிகச்சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.
100 கிராம் வரகு பின்வரும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது (2).
- கலோரி: 353 கிலோ கலோரி
- நார்ச்சத்து: 5.2 கிராம்
- புரதம்: 9.8 கிராம்
- கார்போஹைட்ரேட்: 66.6 கிராம்
- கொழுப்பு: 3.6 கிராம்
- இரும்பு: 1.7 மி.கி.
- வைட்டமின் பி -6: 0.15 மி.கி.
- கால்சியம்: 35 மி.கி.
- வைட்டமின் பி 2: 0.09 மி.கி.
- வைட்டமின் பி 3: 2 மி.கி.
அனேகமாக உலகில் இருக்கும் எந்த ஒரு உயிரினமும் சாப்பிடாமல் உயிர்வாழ முடியாது. மனிதர்களும் தாங்கள் உயிர் வாழ பல வகையான உணவுகளை உண்கின்றனர். அதில் பிரதான உணவாக அரிசி இருக்கிறது. இந்த அரிசியில் பல வகைகள் உண்டு. அதில் ஒன்று தான் வரகு அரிசி எனப்படும் வரகரிசி.
சிறுநீரகம் கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தாகம் தணிவதோடு, சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுத்து, சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும்.
உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் ரத்தத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டியது அவசியமாகும். வரகரிசியில் ரத்தத்தில் ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்திம், அதன் ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே ரத்த சுத்தி ஏற்பட விரும்புபவர்கள் அடிக்கடி வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.