VAL MILAGU / வால் மிளகு

₹1,800.00 ₹1,800.00
In stock
SKU
500g-590
About this item
  • It is commonly used to treat problems with the digestive and urinary tract.
  • Cubeb berry relieves gas and bloating in the digestive tract.
  • The crushed berries are smoked, and the inhaled smoke produces a soothing effect in certain respiratory ailments.
  • The berries are used to treat the symptoms of bronchitis.

 

 

 

About this item
  • It is commonly used to treat problems with the digestive and urinary tract.
  • Cubeb berry relieves gas and bloating in the digestive tract.
  • The crushed berries are smoked, and the inhaled smoke produces a soothing effect in certain respiratory ailments.
  • The berries are used to treat the symptoms of bronchitis.

Tailed Pepper - Val Milagu - வால் மிளகு | SVS Home Needs

வால் மிளகு நன்மைகள்:

வால் மிளகு சாப்பிட்டால் புற்று நோய் வராமல் தடுக்கும். அதாவது புராஸ்டேட் புற்று நோயை போக்க வால் மிளகு செயல்படுகிறது.

கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தன்மை வால் மிளகு உண்டு.

உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் தன்மை வால் மிளகு உண்டு.

அதாவது வால் மிளகில் இருக்கும் கேரீன், கேர்யோபில்லைன், சினியோல், க்யுபபீன் போன்ற வேதிப்பொருட்கள் இருப்பதால் வால் மிளகு மருத்துவ குணங்கள் வாய்ந்துள்ளது.

கீரை வகைகள் அதாவது சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை சமைக்கும் பொழுது வால் மிளகு பொடி செய்து சேர்த்தால் மிகவும் நல்லது அவற்றின் நன்மைகள் பெறலாம்.

வால் மிளகு காரத்தன்மை உடையது இதை சாப்பிடும் பொழுது சிறுநீரை பெருக்கும், வாயு பிரச்சினை சரிசெய்யும், கோழையை அகற்றும் இது போன்ற பிரச்சினைகள் சரி செய்யும்.

வால் மிளகை பொடி செய்து இளநீரில் கலந்து குடித்தால் வயிற்றில் ஏற்படும் சூடு பிரச்சினை சரிசெய்யும்.

வயிற்று இருக்கும் புழுக்களை வெளியேற்ற சமயலில் வால் மிளகை சேர்த்து கொள்ள வேண்டும்.

உடல் சூடு, சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் பசும் பாலில் வால் மிளகு சேர்த்து ஊற வைத்து அதனை பொடியாக்கி பீர்க்கங்காய், சுரைக்காய், பூசணிக்காய் போன்ற நீர்க் காய்களில் பொரியல் செய்யும் பொழுது அல்லது கூட்டுகளில் தூவி சாப்பிடலாம்.

வாதபித்தம், வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் குணப்படுத்தும்.

தொண்டைகம்மல், குரல் அடைபடுதல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் அக்கிரகாரம், அதிமதுரம் போன்றவற்றுடன் வால் மிளகைச் சேர்த்து லேகியமாகக் கிளறி சாப்பிட வேண்டும்.

சளி, இருமல் இருந்தால் வால் மிளகு,லவங்கப்பட்டை சேர்த்து கொதிக்க வைத்து பருக வேண்டும்.

வால் மிளகை தூள் செய்து சீரகம் சேர்த்து மோருடன் கலந்து குடிக்க வேண்டும்.

வால் மிளகு பாலில் கலந்து குடித்தால் கப நோய் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

பல் சம்பந்தபட்ட பிரச்சினைகள் குணமாக கறிவேப்பிலைப் பொடி, லவங்கம், கடுக்காய், நெல்லிவற்றல், வால்மிளகு சேர்த்துத் தயாரித்த பல்பொடியில் பல் துலக்கினால் குணமாகும்.

வால் மிளகைப் பொடியாக்கி மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால், வாய்நாற்றம் நீங்கும்.

Write Your Own Review
You're reviewing:VAL MILAGU / வால் மிளகு
Your Rating