THINAI RAVAI / தினை ரவை
health Benefits of Thinai
- Boosts Energy. Thinai is a rich source of phosphorus which is an important mineral for energy production and is an essential component of ATP- an energy store in our body.
- Fights With Diabetes. ...
- Reduces The Risk Of Cancer. ...
- Boost Brain Development And IQ. ...
- Aids Digestion
health Benefits of Thinai
- Boosts Energy. Thinai is a rich source of phosphorus which is an important mineral for energy production and is an essential component of ATP- an energy store in our body.
- Fights With Diabetes. ...
- Reduces The Risk Of Cancer. ...
- Boost Brain Development And IQ. ...
- Aids Digestion.
-
தினை அரிசியில் உள்ள சத்துக்கள்
தினை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற மேலும் பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. -
தினையின் ஆரோக்கிய நன்மைகள்
தினை அரிசி, சிறு தானிய வகைகளில் மிக முக்கியமான ஒன்று. இதை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்பதை பின்வரும் பகுதியில் காண்போம்.
நார்ச்சத்து மிகுந்தது
தினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தினமும் ஒரு வேளை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும். அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும்.
நீரிழிவு நோயை கட்டுபடுத்தும்
அரிசி உணவுகள் அதிகம் சாப்பிட்டால் நீரிழவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சர்க்கரை சத்து அதிகம் உள்ள அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நீரிழவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் தினை உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோயால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும். மேலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.