THAMBATTAI I AVARAI SEED / தம்பட்டை அவரை விதை
* it is rich in potassium and thus regulates good heart function, relieves stress and irritability.
* Its rich in fibre thus aids good digestion and overcomes constipation
it is rich in potassium and thus regulates good heart function, relieves stress and irritability.
Its rich in fibre thus aids good digestion and overcomes constipation
Also lowers cancer risk preventing buildup of carcinogenic substances.
It is also rich in amino acid that is good for pituitary gland which regulates human growth.
Avarai kai is rich in iron, calcium, protein and vitamins. Avarai kai is easily digestible and so can be taken by all kinds of people and also can be eaten at night.
Avaraikai is also referred as Indian broad beans
Pale broad beans are good for internal organs.
Broad beans should be taken more in our diet in case of diabetic, dysentry , frequent head aches.
அவரைக்காய் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, ஏராளமான மருத்துவ நன்மைகளையும் கொண்டது. நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு, தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அவரையில் உள்ளன.
இதயத்திற்கு... கால் கப் அவரையில் 9 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. இதனால் நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதனால் நம் இதயத்திற்கும் மிகவும் நல்லது.
எடை குறைய... கால் கப் அவரைக்காயில் 10 கிராம் புரதச்சத்து உள்ளது. இதனால், அவரைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது கொலஸ்ட்ரால் அளவுகள் குறைந்து, உடல் எடையும் சரசரவென்று குறைந்து விடுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
அதிக ஊட்டச்சத்து... அவரைக்காயில் வைட்டமின் பி1, இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலியேட், மாங்கனீசு என்று பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்தச் சத்துக்களால் சீரான இரத்த ஓட்டம் முதல் எலும்புகள் வலுவாவது வரை பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.