SOMBU / சோம்பு

₹144.00 ₹144.00
In stock
SKU
500g-580

The nutritional profile of fennel seeds

Dried fennel seeds are a storehouse of various nutrients, with low calories and high in different micro and macronutrients. Fennel seeds are mainly rich in –

  • Vitamin C 
  • Vitamin E
  • Vitamin K
  • Minerals – Calcium, Magnesium, Zinc, Potassium, Selenium, and Iron
  • Antioxidants such as polyphenol 

 

 

The nutritional profile of fennel seeds

Dried fennel seeds are a storehouse of various nutrients, with low calories and high in different micro and macronutrients. Fennel seeds are mainly rich in –

  • Vitamin C 
  • Vitamin E
  • Vitamin K
  • Minerals – Calcium, Magnesium, Zinc, Potassium, Selenium, and Iron
  • Antioxidants such as polyphenol 

Health benefits of fennel seeds 

1: Combats bad breath 

Fennel seeds contain a specific aromatic essential oil that possesses antibacterial properties that help to freshen your breath. The sweet fennel seeds increase the secretion of saliva, which helps to kill the harmful bacteria. It is a simple and effective home remedy to combat bad breath. Munching on 5 to 10 fennel seeds could freshen your breath.

2: Improves digestive health 

The goodness of fennel seed essential oils stimulates the secretion of digestive juices and enzymes that improves your digestion. Fennel seeds contain anethole, fenchone and estragole that act as antispasmodic and anti-inflammatory. They work wonderfully for constipation, indigestion and bloating. For better results, consume fennel tea to keep your digestive tract healthy and happy.

 

சோம்பின் மருத்துவ பயன்கள்


ஜீரண சக்தியை அதிகரிக்கும்

பிரியாணி, பல வகை அசைவ உணவு போன்ற மசாலா அதிகம் சேர்த்த உணவுகளை சாப்பிட்டபின் இறுதியாக சோம்பு கொஞ்சம் வாயில் போட்டு கொண்டால் அந்த உணவு எளிதில் செரிக்கும்.

 

 நல்ல தூக்கம் பெற உதவும்

ஒரு சிலருக்கு வேலைப்பளு, மனஅழுத்தம் மற்றும் உடல் நல பிரச்சனைகள் காரணமாக சரியாக தூக்கம் வராது. இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு தினமும் சோம்பு சேர்த்த உணவுகளை உணவில் சேர்த்து வந்தால் அதில் உள்ள மெக்னீசியம் சத்து நரம்புகளுக்கு வலிமையளித்து ஆழ்ந்த தூக்கத்தை பெற உதவுகிறது.

 

மலட்டுத்தன்மை போக்கும்

மலட்டுத்தன்மை பிரச்சனை உள்ள ஆண் பெண் இருவரும் மற்ற மருந்துகளை சாப்பிடும் போது, சிறிதளவு சோம்பையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே மலட்டுத்தன்மை நீங்கும்.

 

 

உடலுக்கு குளிர்சியளிக்கும்

உடல் சூட்டைத் தணிக்க வெறும் வாயில் சோம்புவை மென்று தின்றால் உடல் சூடு தணியும். வெயில் காலங்களில் சமைக்கப்படும் உணவுகளில் சோம்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதன் காரணம் சோம்பில் உள்ள குளிர்ச்சித் தன்மைக்காகத்தான்.

Write Your Own Review
You're reviewing:SOMBU / சோம்பு
Your Rating