SOLAM SEED / சோளம் விதை

₹15.00 ₹15.00
In stock
SKU
5G-19

Corn has several health benefits. Because of the high fiber content, it can aid with digestion. It also contains valuable B vitamins, which are important to your overall health. Corn also provides our bodies with essential minerals such as zinc, magnesium, copper, iron and manganese.

Corn is rich in fiber and plant compounds that may aid digestive and eye health. Yet, it's high in starch, can spike blood sugar and may prevent weight loss when consumed in excess. The safety of genetically modified corn may also be a concern. Still, in moderation, corn can be part of a healthy diet.

  •  

Sweet Corn Seed, Pack Size: 100 Gram, Rs 1000 /kilogram Grover Science  Biotech Pvt. Ltd. | ID: 17640247697

சோளத்தில் பல்வேறு சத்தான கூறுகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை : 

வைட்டமின் ஏ, வைட்டமின் பி 1, வைட்டமின் பி 2, வைட்டமின் பி 9, வைட்டமின் பி 12, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையாகும். மற்றும் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், சோடியம், தாமிரம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்களும் சோளத்தில் உள்ளன. இதில், அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது.

  • புற்றுநோயைத் தடுக்கிறது: சோளத்தில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சோளத்தை உட்கொள்ள வேண்டும்.
  • உடல் எடையை அதிகரிக்கிறது: சோளத்தில் நல்ல அளவில் நார்ச்சத்து உள்ளது. உடல் எடையை அதிகரிக்க விரும்பும் மக்கள், சோளத்தை உட்கொள்ள வேண்டும். இதில், போதிய அளவில் கார்போஹைட்ரேட்களும் உள்ளன, இவை உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. (மேலும் படிக்க- குடலிறக்கம் என்றால் என்ன
  • இரத்த சோகையைத் தடுக்கிறது: சோளத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஏராளமான இரும்புச்சத்துகள் உள்ளன, இவை இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்கள் சோளத்தை தக்க அளவில் உட்கொள்ள வேண்டும். (மேலும் வாசிக்க – இரத்த சோகை என்றால் என்ன
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: சமையலுக்கு  பயன்படுத்தும் அனைத்து  எண்ணெய்களிலும் பைட்டோஸ்டெரால்கள் இயற்கையாகவே உள்ளன. எனினும், சோள எண்ணெயில் மற்ற எண்ணெய்களை விட அதிக அளவில் பைட்டோஸ்டெரால்கள் உள்ளன. பைட்டோஸ்டெரால்ஸ் சீரம் எல்.டி.எல், உடலில் சேரும்   கொழுப்பின் செறிவைக் குறைக்க உதவுகிறது என பல்வேறு மனித மற்றும் விலங்கு ஆய்வுகள் கூறுகின்றன.
Write Your Own Review
You're reviewing:SOLAM SEED / சோளம் விதை
Your Rating