SIVAPPU AVVUL / சிவப்பு அவுல்

₹47.00 ₹47.00
In stock
SKU
500g-577
Here are some health benefits of eating poha:
  • Controls Blood Sugar Levels. Poha is considered a good meal for diabetics. ...
  • A Good Probiotic. This may come as a surprise to many, but poha is a good probiotic food too. ...
  • A Good Source Of Healthy Carbohydrates. ...
  • Easily Digestible. ...
  • Rich In Iron. ...
  • Low In Calorie

  • Low In Calories
  • உடலுக்கு ஏராளமான நன்மைகள் தரும் அவல் || type of aval get benefits
  • இது, பிசினி போன்ற சிவப்பு அரிசி ரகங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஆந்தோசயனின் (Anthocyanin) என்னும் நிறமி அவலின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது. இதற்குக் காரணம், பட்டை தீட்டப்படாத சிவப்பரிசியில் இது தயாரிக்கப்படுவதுதான். 
  •  நீண்ட நேரத்துக்குப் பசிக்காது.
  • உடலை உறுதியாக்கும். 

    நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

    குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

     பசியைப் போக்கும்

     ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

    * உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமான உடல் எடையைப் பெற உதவும்.

Write Your Own Review
You're reviewing:SIVAPPU AVVUL / சிவப்பு அவுல்
Your Rating