SIRUDHANIYAM SATHUMAVU KFM / சிறு தானிய சத்துமாவு
* ஒரு சிலர் மதிய வேளையிலும் சத்து மாவை உணவாக எடுத்துக் கொள்வார்கள். இதற்கு காரணம் அது மிக எளிதில் செரிமானமாகுவதுதான், நாம் மதிய நேரத்தில் எவ்வளவு சாப்பிட்டாலும் நமக்கு எந்த ஒரு அசௌகரியம் தராமல் நம்மை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளும். அதேபோல் இதை காலையில் சாப்பிடுவதன் மூலமாக நமக்கு இருக்கும் பல செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அனைத்தும் பிரச்சினைகளையும் குணப்படுத்தும்.
It is rich in fiber, carb, protein. So it makes a great breakfast option. Also it is super easy to make and is great for busy morning.

உடல் எடை அதிகரிக்கும்
மெலிதாக இருப்பவர்கள் தங்களின் உடல் எடையை அதிகரிப்பதற்கு இந்த சத்து மாவை சாப்பிடலாம். இதில் இருக்கும் நல்ல கொழுப்புகள் உங்கள் உயரத்திற்கு தேவையான உடல் எடையை உயர்த்தும், அதைத் தவிர்த்து உடலில் அதிகமாக இருக்கும் கெட்ட கொழுப்புகளையும் குறைக்க உதவுகிறது. எனவே சத்துமாவு உண்பதினால் உடல் எடையை சமநிலையில் வைக்கலாம்.
செரிமானத்திற்கு நல்லது
ஒரு சிலர் மதிய வேளையிலும் சத்து மாவை உணவாக எடுத்துக் கொள்வார்கள். இதற்கு காரணம் அது மிக எளிதில் செரிமானமாகுவதுதான், நாம் மதிய நேரத்தில் எவ்வளவு சாப்பிட்டாலும் நமக்கு எந்த ஒரு அசௌகரியம் தராமல் நம்மை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளும். அதேபோல் இதை காலையில் சாப்பிடுவதன் மூலமாக நமக்கு இருக்கும் பல செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அனைத்தும் பிரச்சினைகளையும் குணப்படுத்தும்.
ஆற்றலை அதிகரிக்கும்
சத்து மாவை குழந்தைகள் சாப்பிடுவதினால் ஒரு நாளைக்கு தேவையான முழு ஆற்றலும் அவர்களுக்கு கிடைக்கிறது. இதன் மூலமாக எந்த நிலையிலும் சோர்வடையாமல் எல்லா சூழலிலும் மிகவும் துடிப்புடன் உங்கள் குழந்தைகள் இருப்பார்கள்.
முதியவர்களுக்கு சிறந்தது
வயது அதிகரிப்பதனால் முதியவர்கள் ஒருசில உணவுகளை தவிர்த்து வருவார்கள். ஆனால் அந்த வயதில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் எந்த உணவிலும் ருசி அதிக அளவில் இருக்காது, எனவே இவர்கள் சத்துமாவு சாப்பிட்டால் அதில் ருசியும் இருக்கும், அவர்கள் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் தெம்பையும் அதிகளவு தரும். சத்துமாவு முதியவர்களுக்கும் ஒரு சிறந்த உணவாகும்.