SAMBA SEMIYA / சம்பா சேமியா
- The high fibre content present in the rice eases digestion.
- The vitamin B1 present in the rice aids in healing stomach and mouth ulcers.
- Improves immunity and stamina.
- Strengthens muscles and nerves.
- Makes the blood flow faster so that our body gets instant energy.
- Increases hemoglobin content.
- The high fibre content present in the rice eases digestion.
- The vitamin B1 present in the rice aids in healing stomach and mouth ulcers.
- Improves immunity and stamina.
- Strengthens muscles and nerves.
- Makes the blood flow faster so that our body gets instant energy.
- Increases hemoglobin content.

தயாரிப்பு :-
சேமியாவை தேவையான அளவு சாதாரண நீரில் 1 நிமிடம் ஊற வைக்கவும் .தேவைக்கு அதிகப்படியான தண்ணீரை வடிகட்டவும் .1 நிமிடம் மேல் ஊற வைக்காதீர்கள் .பின்னர் 5 நிமிடங்கள் இட்லி வைப்பது போல் நீராவியின் மீது வைத்து சமைக்கவும் .இப்போது உங்கள் மாவேள் சேமியா செய்முறைக்கு தயாராக உள்ளது
செய்முறை 1 :-
பாத்திரத்தில் போதுமான அளவு மாவேள் மரச்செக்கு அல்லது உங்கள் அருகில் உள்ள நம்பாகமான மரச்செக்கு எண்ணெய்யை பயன்படுத்தி சூடாக்கி ,கடுகு ,கருப்பு உளுந்து ,வெங்காயம் ,பச்சை மிளகாய் ஆகியவற்றை பொன்னிறமாகும் வரை வறுக்கவும் .தயாராக இருக்கும் சேமியாவை சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கலக்கவும் .சூடாக பரிமாறவும் ,மகிழவும்
செய்முறை 2:-
சமைத்த சேமியாவில் சர்க்கரை,அரைத்த தேங்காய் ,ஏலக்காய் போன்றவற்றை சேர்த்து பரிமாறவும் .எலுமிச்சை சாறு ,தக்காளி போன்றவை வெவ்வேறு சுவைகளுக்கு சேர்க்கலாம்