SAKRA OIL PULLING / சக்ரா ஆயில் புல்லிங்
- ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணலாம். ஆயில் புல்லிங் என்பது வேறொன்றும் இல்லை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வாயில் எண்ணெயை ஊற்றி 10-15 நிமிடம் கொப்பளிக்க வேண்டும், அவ்வளவு தான். மேலும் ஆயில் புல்லிங் செய்த பின்னர் தான் பிரஷ் செய்ய வேண்டும். அதிலும் ஆயில் புல்லிங் செய்வதற்கு நல்லெண்ணெயைப் பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலனைப் பெறலாம். மேலும் ஆய்வு ஒன்றில், ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாய் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்கிறது. ஆனால் ஆயில் புல்லிங்கினால் வாய் ஆரோக்கியம் மட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, உடலில் ஏற்படும் ஒருசில பிரச்சனைகளையும் குணப்படுத்தி, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
- அதுவும் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில், இந்த ஆயில் புல்லிங் சிகிச்சையை ஒருவர் தினமும் தவறாமல் செய்து வந்தால், உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Oil pulling should work with pretty much any oil, but extra-virgin coconut oil is a popular choice due to its pleasant taste. It also has a favorable fatty acid profile, containing high amounts of lauric acid, which has antimicrobial properties.
Oil Pulling to whiten teeth and prevent bad breath
To beautify your teeth and gums, gargle with lukewarm oil, then hold it in your mouth for one minute before expelling it. Next, apply some oil to your index finger and gently massage your gums. This can be done every day or at least thrice in a week. While a number of different oils can be used for pulling, but try to use the best quality oil you can find – unrefined, cold-pressed, natural plant-based, organic oils. The most common oils used for pulling include sesame, sunflower, olive, and coconut oil.
If you have not been successful with the conventional western methods using baking soda, lemon, banana peel, hydrogen peroxide, vinegar, apple cider etc that promises to whiten your teeth overnight, try this one and see the results for yourself in about week’s time without any side effects.
Many conventional methods have shown some side effects like damaging the tooth enamel, reducing the bone density, and more.
Apart from its beautifying effect, oil pulling can also
- Prevent cavities
- Soothe pain of impacted wisdom teeth, receding gums sensitive teeth
- Reduce allergies, migraines, inflammation.