SAAMAI MURUKKU / சாமை முறுக்கு
* Among cereals, Samai has been found to have the highest amount of fiber. Its crude fiber content is nearly twice that of other cereals.
* Samai is rich in phenolic compounds that show antioxidant activity.
Among cereals, Samai has been found to have the highest amount of fiber. Its crude fiber content is nearly twice that of other cereals. 2. Samai is rich in phenolic compounds that show antioxidant activity.
Little millet contains magnesium which can helps improve heart health. Vitamin B3 (niacin) in little millet helps lower cholesterol. Little millet is also a good source of phosphorus which, helps with fat metabolism, body tissue repair and energy production.
தினசரி ஒரு வேளை சாமையை உணவாக எடுக்கலாம். இது எல்லா வயதினருக்கும் ஏற்றவை. சுலபமாக ஜீரணிக்க கூடியவை. சிறிதளவு எடுத்துகொண்டாலும் வயிறு நிரம்ப கூடும். இதை சோறாக மட்டும் அல்லாமல் சாமை புட்டு, சாமை ரொட்டி, சாமை பிஸ்கட், சாமை பொங்கல், சாமை உப்புமா என்று விதவிதமாக சமைக்கலாம்.
சாமையில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகமாக உள்ளது. இது நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதோடு எளிய சர்க்கரை கொண்ட கார்போஹைட்ரேட் உணவும் கூட. இதில் வைட்டமின் பி சத்தில் நியாசின் என்னும் வைட்டமின் பி 6, ஃபோலிக் அமிலம் டிரிப்டோபென் உள்ளது.
சர்க்கரை நோய் இன்று பெரும்பாலோரை ஆக்கிரமித்துள்ளது. எப்போதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உணவு முறையில் கவனம் செலுத்துவது அவசியம்.
சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து மிகுந்த சாமையை எடுத்து கொள்ளும் போது இது செரிமானத்தை மெதுவாக்கி இன்சுலின் சுரப்பை தூண்டி விட செய்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்திருக்கவும் செய்கிறது. தினசரி சாமை அரிசியை எடுத்துகொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடியது.