ROYAL SATHUMAVU READY MIX / ராயல் சத்துமாவு ரெடி மிகஸ்
ஊட்டச்சத்து பானம். அப்படியே சுடுநீரில் கலந்து குடிக்கலாம். கொதிக்கவைத்த பால் அல்லது நீரில் இரண்டு ஸ்பூன் அளவு கலந்து கொள்ளவும். ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் போன்றவற்றிக்கு பதிலாக இதை குழந்தைகளுக்கு குடுக்கலாம். மிகவும் சுவையானது. ஆரோக்கியமானது
ராயல் ஹெல்த் – இது என்ன ராயல் ஹெல்த்?. நீங்க எப்போதாவது பூஸ்டும் ஹார்லிக்சும் உடம்புக்கு நல்லதா? ஆரோக்கியமானதா? சத்தானதா? என்று ஆரந்ததுண்டா?. அவையெல்லாம் பன்னாட்டு வியாபாரிகள் நம் தலையில் கட்டிய குப்பைகள். நாமும் விளம்பரத்தில் சொல்வதை நம்பி வாங்கி இன்று சுவைக்கு அடிமையாகி விட்டோம். எந்த எண்ணையில் செய்தாலும் கேட்காமல் பேக்கரியில் வாங்கி சாப்பிடுவது போல எந்த பொருளில் செய்தாலும் என்ன விலையானாலும் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து அறியாத வயசில் அவர்களையும் கெடுக்கிறோம். உங்கள் குழந்தைகளுக்கு நம் முன்னோர்கள் சாப்பிட்ட சத்தான சுவையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதுதான் இந்த ராயல் ஹெல்த். இதை பூஸ்ட், ஹார்லிக்ஸ் போல் உடனடி தயாரிப்பாக பயன்படுத்தலாம். பாலிலும் கலந்து குடிக்கலாம். இதில் உள்ள சத்துக்கள் எண்ணில் அடங்காது. எந்த இரசாயனமும் இல்லை. சூப்பர் சுவை கொண்டது.