PULICHA KEERAI RED SEED/ புளிச்ச கீரை சிவப்பு விதை

₹15.00 ₹15.00
In stock
SKU
5g-13

 

Pulicha Keerai benefits :
 
  • Reduces Cholesterol: ...
  • Anti Spasmodic Properties: ...
  • Anti Bacterial, Anti Fungal Properties: ...
  • Improves Immunity: ...
  • Prevents Anemia: ...
  • For Skin & Hair: ...
  • For Weight Loss: ...
  • Lowers Blood Pressure:

 

 

Red Pulicha Keerai Seeds is indeed a very useful plant. The seeds and roots are used in variety of ways. The seeds produce an oil, which can be used for the making of soaps and lotions. Seeds ground into a fine flour are used to bake cakes.

Pulicha Keerai benefits :
 
  • Reduces Cholesterol: ...
  • Anti Spasmodic Properties: ...
  • Anti Bacterial, Anti Fungal Properties: ...
  • Improves Immunity: ...
  • Prevents Anemia: ...
  • For Skin & Hair: ...
  • For Weight Loss: ...
  • Lowers Blood Pressure:

Red Pulicha Keerai Seeds – Mullai Fresh

வாயுத் தொல்லையை நீக்கும் வாயு தொடர்பான அனைத்து நோய்களையும் புளிச்ச கீரை குணப்படுத்தும். காய்ச்சல் காரணமாக நாவில் ருசி மறைந்துவிட்டால் புளிச்ச கீரை ருசியை உணரவைக்கும். காச நோயை குணப்படுத்தும். தாது விருத்தியையும், இந்திரியக் கட்டையையும் உண்டாக்கும். வைட்டமின் மற்றும் இரும்புசத்து நிறைந்த புளிச்சகீரை உடலை வலிமையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சத்து குறைவினால் நோஞ்சானாக தெரியும் குழந்தைகளுக்கு இந்த கீரையை தினமும் உணவோடு சேர்த்து கொடுத்து வர அவர்களின் உடல் புஷ்டியாகும். காசநோயை குணமாக்கும் புளிச்ச கீரை ரத்தத்தை சுத்திகரிக்கிறது. காசநோய் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தும். அதனால்தான் இந்த கீரையை உடலையும் குடலையும் குணமாக்கும் கீரை என்கின்றனர். சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்த கீரையை சட்னியாக செய்து சாப்பிட்டால் தோல் தொடர்பான நோய்கள் குணமடையும். நீண்ட நாட்களாக மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த கீரையை தொடர்ந்து உட்கொண்டால் நாளடைவில் மலச்சிக்கலே ஏற்படாத வகையில் மறைந்துவிடும். மஞ்சள் காமலைக்கு மருந்தாகும் புளிச்ச கீரை மஞ்சள் காமலைக்கு அருமருந்தாகும். நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் கைப்பிடி அளவு புளிச்சகீரையை அரைத்து சாறு எடுத்து மோருடன் கலந்து பருகிவர மஞ்சள் காமாலை குணமடையும் விதைகள் பால் உணர்வு தூண்டுவி. வலி போக்க மேல் பூச்சாகிறது. கனிகளின் சாறுடன் சர்க்கரை மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் குணமடையும். வாத நோய்களை குணமாக்கும் தன்மை புளிச்ச கீரைக்கு உண்டு. இது பித்தத்தை அதிகப்படுத்தும் தன்மையுடையது என்பதால் பித்தம் சம்பந்தமுடையவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.உணவில் அதிக அளவு கீரைகள் சேர்ப்பது நல்லது.

Write Your Own Review
You're reviewing:PULICHA KEERAI RED SEED/ புளிச்ச கீரை சிவப்பு விதை
Your Rating