PUDALAI (SHORT) SEED / புடலங்காய் விதை
BENEFITS:
- Fitting into small spaces.
- This is something to always be grateful for.
- Having a small, pain-free back.
- Short people can dodge and dip through crowds.
- Never hitting your head on anything.
- On a related note, there's one game a short person will never lose.
BENEFITS:
- Fitting into small spaces.
- This is something to always be grateful for.
- Having a small, pain-free back.
- Short people can dodge and dip through crowds.
- Never hitting your head on anything.
- On a related note, there's one game a short person will never lose.
புடலங்காய் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றாக இருந்தாலும் சிறந்த மருத்துவகுணங்களை கொண்டிருக்கும் காயும் கூட. இது நாட்டுக்காய்களில் ஒன்று. பீர்க்கங்காய், சுரைக்காய், பாகற்காய் போன்று இதுவும் நாட்டுக்காய் தான். புடலங்காய் கூட்டு, புடலங்காய் வேர்க்கடலை சேர்த்த பொரியல், புடலங்காய் கொத்சு என எல்லாமே பாட்டிகளின் ஸ்பெஷல் டிஷ் வகைகள்.
புடலங்காயின் விதைக்குள் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு, நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சத்துகள், கொழுப்புச்சத்து போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. புடலங்காய் முற்றீயிருந்தாலும் இளசாக இருந்தாலும் வாங்கி பயன்படுத்தலாம்.