Premium Grade Nattusarkarai - Cane Sugar - Jaggery Powder - vayalveli
பயன்கள்
இரும்பு சத்தும் கால்சியமும் நிறைந்தது
நுண்ணூட்டச்சத்துகள் அதிகம் உள்ளது
எலும்புகளுக்கு வலிமை தரக்கூடியது
நீரிழிவு (diabetic) நோயிலிருந்து பாதுகாக்கிறது
மூட்டு வழிகளை குறைக்கிறது
இயற்கை உரங்கள் மூலம் வளர்க்கப்படும் கரும்பில் இருந்து, கைதேர்ந்த நபர்கள் மூலம் நமது பாரம்பரிய முறைப்படி சுகாதாரமான சூழ்நிலையில் தயாரிக்கப்படும் நாட்டுசர்கரை, நம் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை அதிகமாகும் வகையில் உங்கள் வயல்வெளி இயற்கை களஞ்சியம் மேலும் இதில் பசு வெண்ணை கலந்து சுவையும், சர்க்கரையின் வாழ்நாளையும் கூட்டி தருகிறோம்.
வயல்வெளியின் நாட்டுசர்கரையில் எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் முழுவதும் இயற்கையாக கரும்பை சாறு பிழிந்து சர்க்கரையாக மாற்றி தருகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது.
சீனி சர்க்கரைக்கு மிக சிறந்த மாற்று சர்க்கரை வயல்வெளியின் நாட்டுச்சர்க்கரை.