PODUTHALAI PODI / பொடுதலை பொடி

₹33.00 ₹33.00
In stock
SKU
50g-80

மருத்துவ பயன்கள்:
சதை நரம்புகளை சுருங்க செய்யும் , தாதுபலம் , கோழையகற்றும் , வெளிபிரயோகமாக நல்லண்ணெயில் கொதிக்கவைத்து வடிகட்டி வாரம் இருமுறை தலைமுழுகிவர தலையின் தோல் நோய், பொடுகு நீங்கும்.

Medical Benefits:
The flesh contracts the nerves,
Tatupalam,
Kolaiyakarrum,
Externally boiled in good oil and filtered twice a week to get rid of scalp and dandruff.

Green Poduthalai Powder, Packaging Size: 25 Kg, Packaging Type: Packet, Rs  95 /kg | ID: 22471201455

பொடுதலை மலர்கள் சிறியவை. கருஞ்சிவப்புடன் கூடிய வெண்ணிறமானவை. பிளவுபட்ட நாக்குப் போன்ற தோற்றம் உடையவை. பூற்சாம், பொறுதலை ஆகிய மாற்றுப் பெயர்களும் பொடுதலை தாவரத்திற்கு உண்டு.

மருத்துவ பயன்கள்:
சதை நரம்புகளை சுருங்க செய்யும் , தாதுபலம் , கோழையகற்றும் , வெளிபிரயோகமாக நல்லண்ணெயில் கொதிக்கவைத்து வடிகட்டி வாரம் இருமுறை தலைமுழுகிவர தலையின் தோல் நோய், பொடுகு நீங்கும்.

Write Your Own Review
You're reviewing:PODUTHALAI PODI / பொடுதலை பொடி
Your Rating