PALM CANDY / பனங்கற்கண்டு
Health Benefits:
Palm Candy has a number of minerals, vitamins, calcium, iron and phyto nutrients including zinc and potassium. It is a good source of Vitamin B1, B2, B3, B6 and B12. The sugar content in palm sugar is well balanced. Being rich in iron, palm candy mix helps treat anaemia.
Health Benefits: Palm Candy has a number of minerals, vitamins, calcium, iron and phyto nutrients including zinc and potassium. It is a good source of Vitamin B1, B2, B3, B6 and B12. The sugar content in palm sugar is well balanced. Being rich in iron, palm candy mix helps treat anaemia.
ஆரோக்கிய நன்மைகள்: பாம் கேண்டியில் துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்பு மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது வைட்டமின் பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் பி 12 ஆகியவற்றின் நல்ல மூலமாகும். பனை சர்க்கரையில் உள்ள சர்க்கரை உள்ளடக்கம் நன்கு சீரானது. இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், பனை மிட்டாய் கலவை இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
* பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவு பொருட்கள் பொருட்கள் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது என்றாலும் குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷத்தால் தொண்டைக் கரகரப்பு, நெஞ்சுசளி, இருமல் ஆகியவற்றை போக்குவதில் பெரும்பங்காற்றுகிறது. சிறிதளவு பனங்கற்கண்டை வெறும் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் மேற்கூறிய பிரச்சனைகள் சீக்கிரம் தீரும்.
அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் சாப்பிட்டவுடன் வாயை தண்ணீர் கொண்டு கொப்பளிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு வாய் துர்நாற்ற பிரச்சனை ஏற்படுவது சகஜம். உங்கள் வாய் துர்நாற்றம் நீங்க கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.
பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி மற்றும் தொண்டை கட்டு சீக்கிரம் குணமாகும்.