PAASIPARUPU LADDU / பாசிபருப்பு லட்டு
* பெரும்பாலும் வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு பாசி பருப்பை வேகவைத்து கடைந்து சாதத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். இவ்வாறு பாசி பருப்பில் பல நன்மைகள் உள்ளன. அதனால் தான் பாசி பருப்பை பயன்படுத்தி பல உணவுகள் சமைக்கின்றனர்.
* கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.
Toor dal or arhar dal is a rich source of protein, carbohydrates and fibre. This humble pulse facilitates to meet your daily demands of iron and calcium. Besides these, toor dal is an incredible source of folic acids which is essential for fetal growth and prevents the birth defects of the new-born.
The low glycemic index combined with a low-calorie count per serving, Toor Dal can certainly make it to your weight loss foods list. Regular Toor Dal consumption does not increase your weight, and on the contrary, can go a long way in helping you meet your weight loss goals
பெரும்பாலும் வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு பாசி பருப்பை வேகவைத்து கடைந்து சாதத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். இவ்வாறு பாசி பருப்பில் பல நன்மைகள் உள்ளன. அதனால் தான் பாசி பருப்பை பயன்படுத்தி பல உணவுகள் சமைக்கின்றனர்.
கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.
சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம்.
பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும்.
பாசி பருப்பு சாம்பார், பாசி பருப்பு இட்லி, பாசி பருப்பு உப்புமா, பாசி பருப்பு தோசை, பாசி பருப்பு ரவா உருண்டை, பாசி பருப்பு பாயாசம் போன்ற பல வகையான உணவுகள் செய்கின்றனர்.
மேலும் இவை அனைத்துமே உடலுக்கு நன்மை அளிப்பதோடு, மிக சுவையாக இருக்கும். இதனால் அனைவரும் விரும்பியும் சாப்பிடுவார்கள்.