ORGANIC KAIKUTHAL BHAVANI / ஆர்கானிக் கைக்குத்தல் பவானி

₹128.00 ₹128.00
In stock
SKU
1KG-18

 இதயம்:

உடலில் உயிர் இருப்பதற்கும், அனைத்து உடல்பாகங்களும் சீராக இயங்குவதற்கும் அவசியமான ஒரு உறுப்பாக இதயம் இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த இதயம் நலமாக இருக்க சத்துமிக்க உணவுகளை சாப்பிட்டு வருவது அவசியம். நார்ச்சத்து மிகுந்த கை குத்தல் அரிசி இதயத்திற்கு பலம் தரும் தன்மை அதிகம் கொண்டது. குறைந்த பட்சம் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை கை குத்தல் அரிசி உணவுகளை சாப்பிடுவதால் இதயம் நலம் மேம்படும்.

Wikipedia states Brown rice (or “hulled” or “unmilled” rice) is whole grain rice. It has a mild, nutty flavor, and is chewier and more nutritious than white. it is also called as handpound rice(kaikuthal arisi) which our ancesters used to eat to lead a healthy lifestyle.

Many of the nutrients in brown rice help keep your heart healthy. It's a rich source of dietary fiber, which can reduce your risk of death from heart disease. Brown rice also contains high levels of magnesium, which can help make you less vulnerable to heart disease and stroke.

Hand Pound Rice - Kaikuthal Arisi - Brown Rice

மலச்சிக்கல்:

இன்று பலரும் நார்ச்சத்து இல்லாத, கொழுப்பு அதிகம் நிறைந்த மாமிச உணவுகளை சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது மலச்சிக்கல் பிரச்சனை உண்டாக்குகிறது. தினமும் நார்ச்சத்து மிகுந்த கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.

ஊட்டச்சத்து :

நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் கை குத்தல் அரிசியில் நிறைந்துள்ளது. வாரத்திற்கு மூன்று அல்லாது நான்கு முறை கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது.

இதயம்:

உடலில் உயிர் இருப்பதற்கும், அனைத்து உடல்பாகங்களும் சீராக இயங்குவதற்கும் அவசியமான ஒரு உறுப்பாக இதயம் இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த இதயம் நலமாக இருக்க சத்துமிக்க உணவுகளை சாப்பிட்டு வருவது அவசியம். நார்ச்சத்து மிகுந்த கை குத்தல் அரிசி இதயத்திற்கு பலம் தரும் தன்மை அதிகம் கொண்டது. குறைந்த பட்சம் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை கை குத்தல் அரிசி உணவுகளை சாப்பிடுவதால் இதயம் நலம் மேம்படும்.

Write Your Own Review
You're reviewing:ORGANIC KAIKUTHAL BHAVANI / ஆர்கானிக் கைக்குத்தல் பவானி
Your Rating