organic idly gundu /ஆர்கானிக் இட்லி குண்டு
* இட்லி சாப்பிடுவதால் உடலில் அமினோ அமிலங்கள் உற்பத்தி அதிகரிக்கும். அவை திசுக்களை புதுப்பிக்க உதவும்.
* தென் இந்தியாவில் பிரதான உணவுகளில் ஒன்றாக இருப்பது இட்லி. அதில் நாம் அடிக்கடி சாப்பிடும் இட்லிக்குள் அவ்வளவு விஷயங்கள் ஒளித்துள்ளன என்பதை அறியலாம்.
Idlis contain no cholesterol, no fat, and no saturated fat. Consuming less than 16 grams of saturated fat and 300 milligrams of cholesterol lessens your risk of different cardiovascular disease and stroke. From the salt, each idli does contain about 65 milligrams of sodium which is very normal.
Made from urad dal and rice, this soft puff of rice is a healthy treat due to its lightness and its nutritional content. Idli is said to be light as it contains no fats, saturated fats or cholesterol. Further, it has merely 39 calories per piece, which seems measly to the 2,000-calorie daily requirement.
அரிசியையும் உளுந்தையும் சேர்த்து ஊறவைத்து அரைத்து ஆவியில் வேகவைத்து சாப்பிடுவதால் இட்லி இரண்டு மடங்கு சத்தை அளிக்கும்.
இட்லி சாப்பிடுவதால் உடலில் அமினோ அமிலங்கள் உற்பத்தி அதிகரிக்கும். அவை திசுக்களை புதுப்பிக்க உதவும்.
தென் இந்தியாவில் பிரதான உணவுகளில் ஒன்றாக இருப்பது இட்லி. அதில் நாம் அடிக்கடி சாப்பிடும் இட்லிக்குள் அவ்வளவு விஷயங்கள் ஒளித்துள்ளன என்பதை அறியலாம்.
. இட்லிக்குத் தொட்டுக்கொள்ள முருங்கைக்கீரை பச்சடி, முருங்கைக்காய் சாம்பார் மிகவும் சிறந்தது. புதினா, கொத்தமல்லி போன்றவற்றை துவையல் செய்து தொட்டுக்கொள்ளலாம். காரணம், அவற்றில் வைட்டமின் சி ஏராளமாக இருக்கும்.