NILAVEMBU PODI / நிலவேம்பு பொடி
டெங்கு உள்ளிட்ட காய்ச்சலைக் குணப்படுத்தத் தரப்படும் நிலவேம்புக் குடிநீர் என்பது வெறும் நிலவேம்பினால் மட்டும் தயாரிக்கப்பட்டதல்ல. அதில் ஒன்பது வகையான மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
Nilavembu Kudineer is widely used in Siddha medicine to combat, prevent and manage of all types of viral infections and fevers. As mentioned above, the herbal decoction has various medicinal properties, which include antioxidant, antiviral, antibacterial, anti-inflammatory, antipyretic, analgesic, etc.
Can nilavembu kashayam be taken every day? YES, it can be consumed every day, provided it has been prescribed by an ayurvedic doctor. It is also fine to consume 30ml to 60ml of this herbal tonic every day on an empty stomach for better health.
நிலவேம்பு... டெங்குக் காய்ச்சல் தீவிரமடைந்ததை அடுத்து எங்கு பார்த்தாலும் நிலவேம்பின் பெயர் அடிபடுகிறது. Andrographis paniculata என்ற தாவரவியல் பெயர் கொண்ட நிலவேம்பு கசப்புச் சுவையுடனும் வெப்பத்தன்மையுடனும் உள்ளது. இன்றைக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சலைக் குணப்படுத்தத் தரப்படும் நிலவேம்புக் குடிநீர் என்பது வெறும் நிலவேம்பினால் மட்டும் தயாரிக்கப்பட்டதல்ல. அதில் ஒன்பது வகையான மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன.