MULU POTTUKADALAI / முழு பொட்டுக்கடலை

₹46.00 ₹46.00
In stock
SKU
500g-538

 

 

ஊட்டச்சத்துக்கள்:
100 கிராம் போட்டுக்கடலையில் உள்ள சத்துக்கள்:
கலோரிகள் 355
கொழுப்பு – 6.26 கிராம்
நார்ச்சத்துக்கள் – 16.8 கி
புரோட்டீன் – 18.64 கி
கொலஸ்ட்ரால் – 0 மி. கி
பொட்டாசியம் – 845 மி. கி

100 கிராம் பொட்டுக்கடலையில் 18.64 கி புரோட்டீன், 16.8 கி நார்ச்சத்துக்கள் இருப்பதால் இதை அதிகம் சாபிடுபவர்களுக்கு எலும்புகள், நரம்புகள் மற்றும் தசைகள் வலுப்பெறும். நீண்ட நேரம் கடினமான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் பொட்டுக்கடலையை சிறிது சாப்பிட்டால் உடலுக்கு ஆற்றலை கிடைக்கும்.

 

 

1. Low In Calories

Roasted chana is a low calorie snack that you can include in your weight loss diet. It is a perfect teatime snack and can be savoured in the form of a chaat as well. The best part about consuming roasted chanas is that they can satisfy your hunger without loading you with calories.

2. High In Protein

The protein content in roasted chana can help in controlling and reducing weight. These healthy delights can keep hunger pangs at bay as they are sure to keep you fuller for longer. To increase its nutritional value, you can add paneer and veggies in it and savour it in the form of chaat.

3. High In Fibre

Consumption of roasted chana can keep digestive woes at bay as it is super-rich in fibre. The fibre content also helps in boosting the satiety. They are easy to carry and can be munched on at any time of the day.

Other Health Benefits Of Chana

Apart from weight loss, chana has a number of health benefits too. The black gram may look tiny, but the dish surely packs a punch when it comes to being great for overall health. There is a reason behind why the chana is so highly recommended by dieticians and nutritionists. Here are a few other health benefits of chana other than for weight loss:

  • Controls diabetes and blood sugar levels
  • Maintains healthy bones
  • Reduces inflammation
  • Stabilizes blood pressure
  • Helps in maintaining a healthy heart
  • Lowers cholesterol
  • Is known to help prevent Cancer
  • Enhances immunity

MULU POTTUKADALAI 1KG – Sri Gift Gallery

ஊட்டச்சத்துக்கள்:
100 கிராம் போட்டுக்கடலையில் உள்ள சத்துக்கள்:
கலோரிகள் 355
கொழுப்பு – 6.26 கிராம்
நார்ச்சத்துக்கள் – 16.8 கி
புரோட்டீன் – 18.64 கி
கொலஸ்ட்ரால் – 0 மி. கி
பொட்டாசியம் – 845 மி. கி

100 கிராம் பொட்டுக்கடலையில் 18.64 கி புரோட்டீன், 16.8 கி நார்ச்சத்துக்கள் இருப்பதால் இதை அதிகம் சாபிடுபவர்களுக்கு எலும்புகள், நரம்புகள் மற்றும் தசைகள் வலுப்பெறும். நீண்ட நேரம் கடினமான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் பொட்டுக்கடலையை சிறிது சாப்பிட்டால் உடலுக்கு ஆற்றலை கிடைக்கும்.

இதய ஆரோக்கியம்:
இதயம் ஆரோக்கியமாக இருக்க புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். புரத சத்து அதிகம் நிறைந்த பொட்டுக்கடலையை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்படும். மேலும் உடைத்த கடலை பருப்பில் மாங்கனீஸ், பாஸ்பரஸ், போலேட் மற்றும் காப்பர் போன்ற இதய நோய்களை குறைக்கும் சத்துக்களும் உள்ளன.

செரிமான பிரச்சனை:
நாம் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆவதற்கு வயிறு, குடல் போன்ற உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். உடைத்த கடலை பருப்பில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், உள்ளுறுப்புகளை சுத்தம் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

Write Your Own Review
You're reviewing:MULU POTTUKADALAI / முழு பொட்டுக்கடலை
Your Rating