MAPPILAI SAMA AVUL / மாப்பிள்ளை சம்பா அவல்
- Mappillai Samba Flakes controls blood sugar levels and is good for people with diabetes.
- The high fibre content aids in easy digestion and prevents bloating.
- It is rich in probiotics and aids in having good gut health.
- It has many antioxidants and nutrients.
- It is gluten-free.

-
மாப்பிள்ளை சம்பா அவல்:
பாரம்பரிய உணவு பழக்கத்தில் அவலுக்கு தனி இடம் உண்டு ..முதியோர்கள் இன்றும் வெறும் வாயில் அவல் போட்டு மென்று கொண்டு இருப்பார்கள். அவல் உண்பதால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று நன்கு அறிந்து இருந்தார்கள்..நாமும் அவலை நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்..
விரைவில் உணவு தயாரிக்க ஏற்ற பொருள் அவல், சமைக்க குறைந்த நேரமே போதுமானது மற்றும் அனைத்து சத்துக்களும் அதனுள் அடங்கியுள்ளதுமாப்பிள்ளை சம்பா அவலில் இருக்கும் சத்துக்கள் (NUTRIENTS):
புரதம், நார்சத்து ,இரும்பு சத்து், துத்தநாக சத்து் மற்றும் உப்பு சத்துக்கள் நிறைந்தது..மாப்பிள்ளை சம்பா அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.மாப்பிள்ளை சம்பா அவல் உண்பதால் கிடைக்கும் பலன்கள்(BENEFITS) :
உடலில் ரத்த அணுக்கள் அதிகரிக்கும்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக்கும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்
நரம்புகளுக்கு வலுவூட்டும்.
இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும்.
வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்.அவலை உணவில் சேர்த்து கொள்ள சில வழிகள் :
அவலை சிறுது நேரம் பால் அல்லது தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாம்.
அவலை பாயசம், கொழுக்கட்டை, புட்டு, கேசரி, உப்புமா போன்ற வகைகளாக செய்து உண்ணலாம்..