KUNDU ULUNDU / குண்டு உளுந்து
தோல் நீக்கப்படாத உளுந்து எலும்புகளுக்கு பலத்தைக் கொடுக்கும். ‘எலும்புருக்கி’ நோய் தீரும் என்று குறிப்பிட்டிருக்கிறார் சித்தர் அகத்தியர்.
தோல் நீக்கப்பட்ட உளுந்து, பாலுணர்வைத் தூண்டக்கூடியதாகக் கருதப்படுகிறது.
முளைகட்டிய உளுந்து நீரிழிவுக்கு நல்லது.
முளைகட்டிய உளுந்து மூட்டு வலிக்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது.
மெலிந்த உடலைப் பருக்கச் செய்ய உளுத்தங் கஞ்சி சிறந்த உணவு.
Protects HeartUrad dal is contains high quantities of fibre, magnesium and potassium, which are extremely beneficial for our heart health. It keeps our cardiovascular system healthy by maintaining the cholesterol levels and prevent atherosclerosis. The potassium is known to reduce improve the blood circulation process of your body and helps in preventing any damage to the walls of your arterial walls.
Boosts EnergyUrad dal is high in iron content, which helps increasing the overall energy levels in your body and keeps you active. Iron helps in stimulating production of red blood cells, which is responsible for carrying oxygen to all your body organs. It is essential for pregnant women who have a higher chance of iron deficiency. Consuming urad dal regularly increases your energy significantly as it replenishes the body's iron stores.
Strengthens Nervous SystemUrad dal strengthens our nervous system and makes our brain function healthy. It is used in various ayurvedic medicines to cure nervous debility, partial paralysis, facial paralysis and other disorders
உடலைத் தூய்மைப்படுத்தி, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுகிறது.
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்,
சிறுநீர் சார்ந்த நோய்கள் நீங்க, உளுந்து ஊறிய நீரை தினமும் பருகலாம்.
செரிமான அமைப்பை ஆரோக்கியமாகப் பராமரிக்கவும், வயிற்றுப் போக்கைத் தடுக்கவும் உதவுகிறது.