KULLAGAR RICE / குள்ளக்கார் அரிசி
Benefits of eating dwarf car:
Dwarf is rich in antioxidants, zinc and iron, so it dissolves bad cholesterol.
Adds strength to the nerves
Adds body strength to the body
The brain is active.
Helps in the growth of children.
KULLAKAR RICE
Specialty: One of the ancient varieties of paddy. Mainly cultivated in India. One of the varieties of red rice, rich in health benefits. In short-term paddy. It is also highly resistant to pests and diseases. Mostly used for domestic purposes, paddy is adaptable to a variety of topography such as saline and brackish soils and can withstand drought and reservoirs.
Benefits of eating dwarf car:
Dwarf is rich in antioxidants, zinc and iron, so it dissolves bad cholesterol.
Adds strength to the nerves
Adds body strength to the body
The brain is active.
Helps in the growth of children.
As digestion slows down, hunger is delayed. Thus, the amount of food consumed will automatically decrease.
Weight loss will be followed by fatigue and constant tiredness
குள்ளக்கார் அரிசி/KULLAKAR RICE
தனித்துவம் (Speciality):பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்று. இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. சுகாதார நலன்கள் நிறைந்த, பல்வேறு சிவப்பு நிற அரிசி இரகங்களில் ஒன்றாகும். குறுகியகால நெற்பயிராக உள்ள. மேலும் பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் போன்ற தொந்தரவுகளை மிகவும் எதிர்க்கும் தன்மைக்கொண்டது. பெரும்பாலும் உள்நாட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு இந்நெல், உப்பு மண், உவர் மண் போன்ற பல்வேறு நிலத் தன்மைகேற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு, வறட்சி, மற்றும் நீர்த்தேக்கப் பகுதிகளிலும் தாங்கி வளரக்கூடியதாகும்.
குள்ளக்கார் உண்பதால் ஏற்படும் பயன்கள்(Benefits):
- குள்ளக்கார் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidant), துத்தநாகம் (Zinc), இரும்புச் சத்துக்கள்(Iron) நிறைந்துள்ளதால் கெட்ட கொழுப்பைக்(Cholesterol)கரைக்கிறது.
- நரம்புக்கு (Nerves)வலு சேர்க்கும்
- உடலுக்கு வலிமை(Body strength) சேர்க்கும்
- மூளை (Brain)சுறுசுறுப்பாகும்.
- குழந்தைகளின்(Child growth) வளர்ச்சிக்கு உதவும்.
- செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே குறையும்.
- உடல் எடை குறைக்க(Weight Reduce) நினைப்போர் இந்நெல்லின் அரிசிச்சோறு சாப்பிடுவதால், சாப்பிடும் அளவு குறைந்தும் அதே வேளை வயிறும் நிறைவதகாகக் கூறப்படுகிறது.