KARUVELAM PALPODI/கரும்வேலம் பற்பொடி
உங்கள் பற்களை சுத்தப்படுத்தும்
This contains Karuvelam tree bark and then also it contains allamvilludhu which makes strength to the teeth.
கருவேல மரம் என்பது எல்லோரும் அறிந்திருப்பார்கள். இதிலிருக்கும் கருவேலங்குச்சிகளை உடைத்து நாம் அப்படியே பல் துலக்கலாம் இதிலிருந்து வெளிவரும் சாறு நமது பற்களில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அனைத்தும் அழிந்து உங்கள் பற்களை சுத்தப்படுத்தும். இதை காயவைத்து, பொடியாக்கி நம்ப பல் பொடியாகவும் பயன்படுத்தலாம்.