KARUPPU KOLLU / கருப்பு கொள்ளு

₹42.00 ₹42.00
In stock
SKU
500g-516

கொள்ளுவை உணவில் சேர்ப்பதால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்கும். அதேபோல் வெறும் கொழுப்பை குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. ஏராளமான மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது.

Black Horse Gram 

  • Black Horse Gram Karuppu Kaanam Kollu. Horse gram or Kulthi is widely consumed in South India. These lesser known beans are used in curries and soups. Texts of ayurveda refer these beans as Kulatthika or Kulattha.
  • Treat Diarrhea. 
  • Horse gram has a great amount of fiber that helps the proper digestive system and also it helps to soak up more fluids from the gut and stomach. 
  • Lower the Cholesterol. 
  • Treat Piles. 
  • Common Fever and Cold. 
  • Treat Ulcer.

கொள்ளு | Kaanam Kollu | Horse Gram

கொள்ளு நம் உடலுக்கு அதிக சத்துக்களை கொடுக்க கூடியது. இதில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்று பார்த்தால் புரதச்சத்து, நார்ச்சத்து, தசைசத்து, கார்போஹைட்ரெட், இரும்புச்சத்து, மேலும் பாஸ்பரஸ், பொட்டாசியம் என பல சத்துக்கள் உள்ளன. இவை நம் உடலிற்கு நல்ல பலன்களை தரக்கூடியவை.

கொள்ளுவை உணவில் சேர்ப்பதால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்கும். அதேபோல் வெறும் கொழுப்பை குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. ஏராளமான மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது.

Write Your Own Review
You're reviewing:KARUPPU KOLLU / கருப்பு கொள்ளு
Your Rating