KARISALANGANNI PODI/கரிசலாங்கண்ணி பொடி

₹42.00 ₹42.00
In stock
SKU
50g-55

The herb tastes bitter and pungent, but is full of medicinal qualities. Karisalakanni is considered a precious herb by Ayurveda and Siddha practitioners. A non-negotiable ingredient of hair oils, it is used to treat dry scalps. It is said to even cure baldness.

How do you drink Karisalankanni powder?
Mix with honey and take it twice a day after taking light food. Bhringraj helps to control high blood sugar level due to its Tikta (bitter), Deepan (appetizer) and Pachan (digestive) properties.
Bhringraj Powder: Benefits , Uses , Dosage, Side Effects, Price
 
.கரிசலாங்கண்ணி மூலிகை பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட சிறந்த மூலிகையாகும். இதை கரிசாலை என்றும் சொல்வார்கள். இந்த கரிசலாங்கண்ணி மூலிகையில் டீ, சூப் தயாரித்து சாப்பிடலாம்.
மறதி, ரத்தசோகை, இளநரை, கண் குறைபாடுகள், பல் நோய்கள், சளி, ஆஸ்துமா, காசநோய், நீரிழிவு, சிறுநீர்க்கோளாறுகள், ரத்த அழுத்தம், மது அடிமைத்தனம், புகையிலை பழக்கம், தோல் நோய்கள், மூலம், மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வெட்டை நோய், ஊளைச்சதை, கல்லீரல் சம்பந்தமான காமாலை நோய்கள், மஞ்சள் காமாலை, வறட்டு காமாலை, ஊதுகாமாலை, வெள்ளை காமாலை உள்பட பல நோய்களை கரிசலாங்கண்ணி மூலிகை குணப்படுத்தும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி  பொடி பயன்கள்
கல்லீரல் பிரச்சனை மற்றும் வயிற்றுவலி பிரச்சினைகளுக்கு இது சிறந்த நிவாரணம் வழங்குகிறது. பருவநிலை காரணமாக திடீரென்று ஏற்படும் சளி இருமல் காய்ச்சல் போன்றவற்றை உடனே நீக்குவதற்கும் இந்த மஞ்சள்கரிசலாங்கண்ணி பொடி மிகச்சிறந்த மருந்தாக உள்ளது

Write Your Own Review
You're reviewing:KARISALANGANNI PODI/கரிசலாங்கண்ணி பொடி
Your Rating