KANDATHIPILI PODI /கண்டதிப்பிலி பொடி

₹53.00 ₹53.00
In stock
SKU
25g-1

 ■திப்பிலியை தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆனால் அளவில் கவனமாக இருக்க வேண்டும். இது மிகவும் காரமாக இருப்பதால் குழந்தைகளுக்கு குறைந்த அளவில் தான் கொடுக்க வேண்டும்.

■திப்பிலி தூளை தண்ணீரில் கலந்து பற்களில் வைத்து வர பல் வலி குறையும்.

■உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை திப்பிலிக்கு இருப்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

Indian long pepper is used to improve appetite and digestion, as well as treat stomachache, heartburn, indigestion, intestinal gas, diarrhea, and cholera. It is also used for lung problems including asthma, bronchitis, and cough.

Thippili or Pippali has several health benefits, used to cure diseases and increases immunity. Pippali means “drink and digest” and is used as a spice in Indian cooking. It is known for its various capabilities like curing cough, cold, digestion problems, removing toxins, digestive issues and many more.

Pippali is an effective home remedy in managing cough and cold. Swallowing Pippali powder along with honey after lunch and dinner helps release mucus from the air passages due to its expectorant property, thus allowing the patient to breathe easily.

Benefits of Gundu Thippili / Dry Indian Long Pepper : 

♦  stomachache, 

♦ heartburn,

♦ indigestion

♦  intestinal gas

♦ diarrhea

♦ cholera.

♦  lung problems including asthma, bronchitis, and cough.

♦ enlarged spleen,

♦  Some women use Indian long pepper during childbirth and  3-6 weeks following childbirth while the uterus returns to normal size.

Kandathippili / Dry Indian Long Pepper / கண்டதிப்பிலி - Shop organic herbal  products, raw dried herbs, pisin, spices online - TrueLyf Essentials

நவீன மருத்துவம் தோன்றுவதற்கு பல ஆண்டுகள் முன்பாகவே, பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை முறைகளை கண்டுபிடித்தது நமது சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் ஆகும். இந்த இரண்டிலும் பெரும்பாலும் நமது நாட்டில் விளைகின்ற மூலிகை பொருட்களை கொண்டே மருத்துவம் பார்க்கப்பட்டன. அப்படியான மூலிகைகளில் ஒன்று தான் “திப்பிலி”.

திப்பிலியின் காய்கள் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வாசனைப் பொருட்களில் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன. உலர்ந்த திப்பிலியிலிருந்து நீராவி வடிப்பு மூலமாக எண்ணெய் பிரிக்கப்படுகிறது. காசநோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மை திப்பிலிக்கு உண்டு.

■திப்பிலியை தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆனால் அளவில் கவனமாக இருக்க வேண்டும். இது மிகவும் காரமாக இருப்பதால் குழந்தைகளுக்கு குறைந்த அளவில் தான் கொடுக்க வேண்டும்.

■திப்பிலி தூளை தண்ணீரில் கலந்து பற்களில் வைத்து வர பல் வலி குறையும்.

■உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை திப்பிலிக்கு இருப்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

Write Your Own Review
You're reviewing:KANDATHIPILI PODI /கண்டதிப்பிலி பொடி
Your Rating