JAVADHU / ஜவ்வாது
வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கும் அவர்கள் குளித்ததும் லேசாக ஆடையில் தடவி விடுங்கள். அவர்களை எந்த திருஷ்டியும் தாக்காமல் அது பாதுகாக்கும். உடல் முழுவதும் அருமையான வாசனை வரும். அடிக்கடி கோபப்படுபவர்களும், முன்கோபம் உடையவர்களும் ஜவ்வாது பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும்.
Javadhu Powder, with its divine and spritual fragrance gives mental peace and relaxation from stress when used in worship place. Javadhu Powder is so unique to fill your hearts with joy and romance. The Herbal nature of Javadhu powder resists body odor causing germs in the skin.
மன உளைச்சல், மன இறுக்கம் போன்ற நோய்களுக்கு உட்பட்டவர்கள் அதில் இருந்து வெளியேறுவதற்கு ஜவ்வாது பயன்படுத்தலாம். ஜவ்வாது நாட்டு மருந்து கடைகளில் பொடியாகவும், பேஸ்டாகவும் கிடைக்கப் பெறுகிறது. இதனை ஒரே ஒரு துளி கையிலெடுத்து உங்களுடைய ஆடையில் குளித்து முடித்ததும் லேசாக தடவி விட்டால் போதும். அதனுடைய மணம் உங்களுடைய மனதை சாந்தப்படுத்தும். நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க செய்யும். உண்மையில் தெய்வீக மூலிகை ஆக கருதப்படும் ஜவ்வாது நல்ல சிந்தனைகளை மேலோங்குவதற்கு உதவி செய்கிறது.
வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கும் அவர்கள் குளித்ததும் லேசாக ஆடையில் தடவி விடுங்கள். அவர்களை எந்த திருஷ்டியும் தாக்காமல் அது பாதுகாக்கும். ஜவ்வாது அதிகமாக பயன்படுத்தக் கூடாது. லேசாக ஜவ்வாது பொடியை தண்ணீரில் கலந்து உடையில் தடவி கொண்டாலே போதுமானது. உடல் முழுவதும் அருமையான வாசனை வரும். அந்த வாசம் மனதை ஒருநிலைப்படுத்தும். அடிக்கடி கோபப்படுபவர்களும், முன்கோபம் உடையவர்களும் ஜவ்வாது பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும். தமிழரின் பாரம்பரியமாக விளங்கும் தெய்வீக மூலிகை வாசனை திரவியம் ஜவ்வாதுவை தினமும் பயன்படுத்தி நல்ல பலன்களை பெறுங்கள்.