HONEY / தேன்
இயற்கையில் கிடைக்கும் வரப்பிரசாதமான தேன் அதிக நன்மைகளை வழங்கக்கூடிய ஒன்று; இரத்த கொழுப்பை கட்டுக்குள் வைக்க, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை தடுக்க என பல ஆரோக்கிய பயன்களை தேன் வழங்குகிறது. தேன் மற்றும் எலுமிச்சையை சேர்த்து ஒரு கலவையாக உட்கொள்ளும் பொழுது, அது மேலும் அதிக பயன்களை அளிக்கும்; தேனையும் நீரையும் கலந்து உட்கொள்ளும் பொழுதும் அதிக நன்மைகள் கிடைக்கும்.
- Burns. Honey has been used as a salve to heal burns and prevent infections for thousands of years, according to the Mayo Clinic. ...
- Memory. ...
- Herpes. ...
- Diabetes. ...
- Cancer. ...
- Hemorrhoids. ...
- Wounds and ulcers. ...
- Fertility.
தேன் என்பது 80% சர்க்கரை மற்றும் 20% நீரை கொண்டது; 1 தேக்கரண்டி தேனில் 64 கலோரிகள் உள்ளன.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலில் உண்டாகும் புண்கள் நன்றாக ஆறவும், அங்கே புதிய திசுக்கள் ஆரோக்கியமாக உற்பத்தியாகவும் தேன் தேவையான அளவு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
தேன் வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் :