Buy 2 Get 4 - Blomma Tea (The Name of Herbal Tea) - vayalveli
350 ரூபாய் மதிப்புள்ள 2 புளுமா டீ (ஹெர்பல் டீ)
வாங்கினால்,
100 கிராம் ஆர்கானிக் மஞ்சள் தூள் (ரூ.50)
100 கிராம் ஆர்கானிக் இட்லி பொடி (ரூ.50)
250 கிராம் ஆர்கானிக் பனை சர்க்கரை (ரூ.200)
250 கிராம் பீட்ரூட் மால்ட் (ரூ.250)
இலவசம்! இலவசம்! இலவசம்!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது
சர்க்கரை (Diabetics) நோயை கட்டுப்படுத்துகிறது
சருமத்திற்கு சிறந்தது
கேன்சர் வராமல் தடுக்கிறது
வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது
இதயத்தை பாதுகாக்கிறது
மூளையின் செயல்பாடுகளை அதிகப்படுத்துகிறது
ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்தது
புளுமா டீ (Blomma Tea – The Name Of Herbal Tea) உடல் நலத்திற்கு சிறந்தது. இதில் உடல் நலத்திற்கு தேவையான அனைத்து வகையான ஆயுர்வேத பொருட்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த blomma டீ-யை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் பல வகையான பயன்களை பெறமுடியும்.
காலை எழுந்தவுடன் செய்து கொண்டிருப்பது பாலே இல்லாத பாலையும், சர்க்கரையே இல்லாத சர்க்கரையும் (வெள்ளை சீனி), உடலுக்கு ஆரோக்கியமே இல்லாத குப்பை தேநீர் பொடியும் (DUST TEA) கலந்து தேநீர் எனும் பெயரில் தேவையில்லாதவற்றை குடித்து வருகிறோம்.இதற்கு சிறந்த மாற்றாக புளுமா டீ (BLOMAA TEA ) உள்ளது.
18 வகையான இயற்கை முறையில் விளைவிக்கபட்ட மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது.
புளுமா டீ – மூலிகைகள் (BLOMMA TEA HERBALS):
- ஆவாரம் பூ
- ரோஜா பூ
- செம்பருத்தி
- அதிமதுரம்
- தாமரை பூ
- சுக்கு
- மிளகு
- திப்பிலி
- கொத்தமல்லி
- ஏலக்காய்
- நன்னாரி
- சர்க்கரையை கட்டுப்படுத்த கூடிய ரகசிய மூலிகைகளும் கலந்துள்ளது.
பயன்படுத்தும் முறை:
200 மில்லி தண்ணீரில் ஒரு ஸ்பூன் புளுமா டீ கலந்து 100 மில்லியாக மாறும் வரை கொதிக்க வைத்து பிறகுநம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு கலந்துவடிகட்டி பருகலாம்.
அனைத்து வயதினருக்கும் ஏற்றது. எப்பொழுதெல்லாம் டீ குடிக்கவேண்டும் தோன்றுகிறதோஅப்பொழுதெல்லாம் பருகலாம்.
பயன்கள்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மேலும் தீராத சர்க்கரை (Diabetics) மற்றும் இருதய கோளாறு, ஞாபகமறதி, தலை சுற்றல், உடல் சோர்வு, மாதவிடாய்கோளாறு, வாந்தி, பார்வை கோளாறு, சளி, கர்பப்பை கோளாறு, ரத்த அணுக்கள் குறைவு, நுரையீரல் குறைபாடு, சிறுநீரக கோளாறு, தூக்கமின்மை, அலர்ஜி, போன்ற அனைத்திற்கும் தீர்வு அளிக்கிறது.
எதற்காக புளுமா டீ?
நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கின்றோமா? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டு கொள்வோம், இதில் எந்த பதில் வந்தாலும் இந்த பக்கத்தை முழுவதுமாக படித்து விட்டு உங்கள் ஆரோக்கியம் எந்த அளவில் இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டு அதை இயற்கையான முறையில் எப்படி மேம்படுத்துவது என பார்ப்போம்.
நாம் காலை எழுந்தது முதல் உறங்குவது வரை நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் ஆரோக்கியம் சார்ந்தே உள்ளது, எனவே இதை கொஞ்சம் உற்று நோக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். கொஞ்சம் காலம் பின்னோக்கி (REWIND) சென்று பார்போம்.
நம் தாத்தா பாட்டி என அனைவரும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதை, இருந்ததை கண்கூட பார்த்தும், பார்த்து கொண்டும் உள்ளோம். இதற்கு காரணம் அவர்கள் உணவு முறைகள் அனைத்தும் இயற்கையை சார்ந்தே இருந்தது.
ரசாயனம் இல்லாத உணவு வகைகளையே அவர்கள் உண்டு வந்தனர் மேலும் மண்களால் ஆன பொருட்களை வைத்தே சமையல் முறைகளை கையாண்டனர். ரசாயனம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்தனர் அதுவே அவர்கள் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம்.
இதில் இருந்து மாறி நாமும் நம் குடும்பமும், சமூகமும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நாம் பின்பற்றவேண்டியவை வள்ளுவனின் வாய்மொழிகளில் ஒன்றே ஒன்றுதான்
அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து
(அதிகாரம்: மருந்து, குறள் 944)
முன்பு உண்ட உணவு நன்கு செரிமானமானதை அறிந்து பின்பு நன்கு பசித்த பிறகு உடலுக்கு ஏற்ற உணவை உண்டால் உயிர் வாழ்வதற்கு இடையூறான நோய்கள் ஏற்படாது.
| Video Link | https://www.youtube.com/watch?v=dr8HKAKIReA |
|---|