INDHU KALUPPU / இந்து கல் உப்பு

₹96.00 ₹96.00
In stock
SKU
INDHU KALUPPU / இந்து கல் உப்பு

INDHU KALUPPU / இந்து கல் உப்பு:
இந்துப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக் கொண்டு வாய் கொப்புளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும்

Himalayan Rock Salt (powder) / Indhu Uppu.
Himalayan Rock Salt Fine (indu uppu/pink salt/rock salt) is Healthy substitute for white salt. 100% Natural. ... Salt is made up of two electrolytes – sodium and chloride that help in maintaining the fluid balance in your body. It also helps regulate your blood pressure.
Himalayan pink salt is a rock salt but all rock salts are not Himalayan pink salt. The difference between the two is the mineral make up. The crystals of this salt are pinkish. This salt is the purest type of salt on this Earth.
இன்றைய காலகட்டத்தில் அயோடின் கலக்காத சாதாரண உப்பை நாம் பயன்படுத்த வாய்ப்புகள் இல்லை, ஆனால், அதற்கு மாற்றாக, இமாலயன் உப்பு எனப்படும், இந்துப்பை பயன்படுத்தலாம்.
உலகில் உள்ள மலைத்தொடர்கள் எல்லாம் கடினமான கருங்கல் பாறைகளால் ஆனவை, சில வகை மலைகள் மட்டும் விதிவிலக்காக, கடினமற்ற உடையும்தன்மைமிக்கவையாகக் காணப்படுகின்றன. அவையே உப்புப்பாறைகள் என அழைக்கப்படுகின்றன. அந்த உப்பு பாறைகளிலிருந்து கிடைப்பதே, பாறை உப்பு எனும் இந்துப்பாகும்.
சாதாரண உப்பில் இருப்பதைப் போலவே இந்துப்பிலும் சோடியமும் குளோரைடும் இருப்பதுடன் இயற்கையாகவே அயோடின் சத்து, லித்தியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன.
 
 
More Information
Video Link https://shop.agroreforming.com/index.php?route=product/product&path=108_83&product_id=416
Write Your Own Review
You're reviewing: INDHU KALUPPU / இந்து கல் உப்பு
Your Rating